ராஜஸ்தானில் ஜெர்மன் பெண் கற்பழிப்பு
Subscribe to Oneindia Tamil
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ஆட்டோ டிரைவர் மற்றும் அவனது கூட்டாளியால் ஜெர்மன் நாட்டு சுற்றுலாப் பெண்கற்பழிக்கப்பட்டார். இதையடுத்து அந்த இருவரும் கைது செய்யப்பட்டனர்.
நேற்றிரவு இந்தச் சம்பவம் நடந்தது. அந்தப் பெண்ணிடம் இருந்து மொபைல் போன், பணம் ஆகியவற்றையும் இந்த இருவரும்கொள்ளையடித்துச் சென்றனர்.
லுப்தான்ஸா ஏர்லைன்சில் பணிபுரியும் அந்த 47 வயது பெண், பிராங்பர்ட்டில் இருந்து நேற்று இந்தியா வந்தார். காலையில்ஜோத்பூர் வந்த அவர், ஊரைச் சுற்றிப் பார்க்க மாலையில் ஆட்டோவில் ஏறினார்.
இதையடுத்து அவர்களிடம் இருந்து தப்பிய அந்தப் பெண் நள்ளிரவு 1 மணிக்கு சாஸ்திரி நகர் போலீஸ் நிலையத்தில் புகார்கொடுத்தார். இதைத் தொடர்ந்து ஆட்டோ டிரைவரையும் கூட்டாளியையும் இன்று அதிகாலை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications