சுனாமி: தமிழகத்துக்கு ஐநா 60 மில்லியன் டாலர் உதவி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுவாழ்வுப் பணிகளுக்கு ஐ.நா. சபையின் விவசாய வளர்ச்சி நிதியம் 60மில்லியன் டாலர்களை செலவிட முன் வந்துள்ளது.
ஊரகப் பகுதிகளில் வறுமையை ஒழிப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்த ஐ.நா. அமைப்பு தானே நேரடியாக 30 மில்லியன் டாலரைதமிழகத்தில் செலவிட உள்ளது. மேலும் 30 மில்லியன் டாலர் பிற நாடுகள் மூலமாக தமிழகத்துக்கு வந்து சேரும்.
அவர் கூறுகையில், இந்தோனேஷியா, இலங்கை, இந்தியாவில் தமிழகம், மாலத்தீவுகள் ஆகிய நாடுகளில் கடலோரப் பகுதிகளில்மறுவாழ்வுப் பணிகளுக்கு 100 மில்லியன் டாலரை செலவிட உள்ளோம். அடுத்த 8 ஆண்டுகளில் இந்த நிதியைக் கொண்டுபல்வேறு உதவித் திட்டங்கள் அமலாக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications