மதுரை பட்டாசு ஆலை பலி 10 ஆனது

Subscribe to Oneindia Tamil

மதுரை:

மதுரையில் பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துவிட்டது.

மதுரை பெருங்குடி அருகே காஞ்சரங்குளம் கிராமத்தில் கடந்த புதன்கிழமை நடந்த பட்டாசுத் தொழிற்சாலை தீ விபத்தில் 7 பேர்இறந்தனர். 3 பேர் படுகாயமடைந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 2 பேர்ஏற்கனவே இறந்து விட்டனர்.

இந்த நிலையில் கரந்தம்மாள் என்ற கர்ப்பிணிப் பெண் இன்று சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.

பட்டாசுத் தொழிற்சாலை விபத்து தொடர்பாக ஏற்கனவே தொழிற்சாலையின் உரிமையாளர் கோசலராமன் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+