பரவை முனியம்மாவுக்கு மாரடைப்பு
கோவை:
பிரபல நாட்டுப்புறப் பாடகியும், திரைப்படங்களில் நடித்து வருபவருமான பரவை முனியம்மாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதால்கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மதுரை அருகே உள்ள பரவை கிராமத்தைச் சேர்ந்தவர் முனியம்மா. தென் மாவட்டங்களில் மிகவும் பிரபலமான நாட்டுப்புறப்பாடகியான முனியம்மா, தூள் படம் மூலம் சினிமாவிலும் அறிமுகமானார். சிங்கம் போல நடந்து வர்ரான் பாடல் மூலம் தமிழர்கள்இருக்கும் இடமெல்லாம் பிரபலமான முனியம்மா தற்போது ஏராளமான படங்களில் நடித்தும் பாடியும் வருகிறார்.
அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள முனியம்மாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சமீபத்தில் டெல்லியில் பரவை முனியம்மா கலந்து கொண்ட கலை நிகழ்ச்சியின் போது தீவிபத்து ஏற்பட்டு அதிலிருந்துமுனியம்மா உள்ளிட்ட கலைஞர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications