புதிய தலைமை தேர்தல் கமிஷனராக டாண்டன் பதவியேற்றார்
டெல்லி:
புதிய தலைமை தேர்தல் கமிஷனராக பி.பி. டாண்டன் இன்று பதவியேற்றார்.
தலைமை தேர்தல் கமிஷனராக இருந்த கிருஷ்ணமூர்த்தியின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து நேற்று அவர்ஓய்வு பெற்றார். நேற்று அவர் ஓய்வு பெறும் போது அரசியல் கட்சிகளை கடுமையாக தாக்கிப் பேசினார்.
நேற்று அவர் நிருபர்களிடம் கூறுகையில், சில அரசியல் கட்சிகள் தேர்தல் கமிஷன் எடுத்த முடிவுகள் பற்றி புகார்கள் கூறுவதில்சந்தோஷமடைகின்றன. தேர்தல் கமிஷனின் நம்பகத் தன்மையை அரசியலாக்கி, கேலிக்குரியதாக்கி வருகின்றன. இந்தப் போக்குமிகவும் வருந்தத் தக்கது.
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறும் வேட்பாளர், கட்சிகளுக்கு தண்டனை அளிக்கும் அதிகாரம் தேர்தல் கமிஷனுக்கு வழங்கவேண்டும் என்றார்.
கிருஷ்ணமூர்த்தியின் இந்த ஆவேசப் பேச்சு அரசியல் கட்சிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந் நிலையில் புதிய தலைமை தேர்தல் கமிஷனராக பி.பி. டாண்டன் இன்று பதவியேற்றார். பதவியேற்ற உடன் அவர்நிருபர்களிடம் கூறுகையில், சப்தரிஷி விவகாரம் தொடர்பாக கடந்த ஒரு வாரமாக ஏற்பட்டு வரும் சர்ச்சைகள் தேவையில்லாதஒன்றாகும் என்றார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications