நீதிபதி ராமன் மருமகன் கொலை: கொலையாளிக்கு ஆயுள்
திருச்சி:
வெங்கடேச பண்ணையார் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணைக் கமிஷனின் தலைவரான நீதிபதிராமனின் மருமகன் வெங்கடேசன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனையும், இன்னொருவருக்கு 7ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. 6 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த அறிவிப்பு வெளியான சில நாட்களிலேயே திருச்சியில் ராமனின் மருமகன் வெங்கடேசன் சிலரால் அவரது வீட்டில்வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக தவசிமுத்து, அருண், தாமோதரன், ராஜா உள்ளிட்ட 8 பேரை போலீஸார் கைது செய்தனர்.இவர்கள் மீது திருச்சி 2வது விரைவு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. இன்று இதில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட 8 பேல் தவசிமுத்து மற்றும் அருண் ஆகியோரைத் தவிர மற்ற 6 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.இவர்கள் மீதான சதித் திட்ட புகார்களுக்கு உரிய ஆதாரம் இல்லாததால் அவர்கள் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதிஅறிவித்தார்.
தவசிமுத்துவுக்கு ஆயுள் தண்டனையும், அருணுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications