நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது.
விடைத்தாள் திருத்தும் பணியும், மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணியும் முடிவடைந்து விட்டது. தேர்வு முடிவுகள் 19ம்தேதி வெளியாகும் என்று முதலில் கூறப்பட்டது.
ஆனால் நாளையே (18ம் தேதி) முடிவுகள் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு, அரசுதேர்வுகள் இயக்குனர் ஜெகனாதன் இதை தெரிவித்தார்.
கடந்த வருடம் மே 12ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இவ்வருடம் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒருமாதம் கழித்து தேர்வு நடத்தப்பட்டதால் முடிவுகள் தாமதமாக வெளியிடப்படுகிறது.












Click it and Unblock the Notifications