கடந்த தேர்தலை விட அதிமுகவுக்கு கூடுதல் வாக்குகள்!
சென்னை:
காஞ்சிபுரம் மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதிகளில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் பெற்றதை விட அதிமுக வேட்பாளர்கள் இம்முறை கூடுதல் வாக்குகள் பெற்றுள்ளனர்.
ஆனால் தற்போது போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள அவரது மனைவியான மைதிலி திருநாவுக்கரசு, கணவரை மிஞ்சும்வகையில், 87,274 வாக்குகள் பெற்றுள்ளார்.
இதேபோல கும்மிடிப்பூண்டியிலும் கடந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட கே.சுதர்சனம் 73,467 வாக்குகள் பெற்றுவெற்றி பெற்றார். இப்போது போட்டியிட்டுள்ள அவரது மகன் கே.எஸ். விஜயக்குமார் 83,716 வாக்குகள் பெற்றுள்ளார்.
வாக்கு வித்தியாசமும் இந்த முறை கும்மிடிப்பூண்டியில் கூடியுள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் 24,958 வாக்குகள்வித்தியாசத்தில் சுதர்சனம் ஜெயித்தார். ஆனால் விஜயக்குமாரோ, 27,162 வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவைத்தோற்கடித்துள்ளார்.
கடந்த பொதுத் தேர்தலின்போது அதிமுகவுடன் பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பல கட்சிகள் உடன் இருந்தன. இம்முறை தனித்தே போட்டியிட்டு கடந்த தேர்தலில் பெற்ற வாக்குகளை விட அதிக வாக்குகள் அதிமுக பெற்றுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications