வணிகர்களுக்கு நாங்கள் எதிரிகள் அல்ல: திருமாவளவன்
சிதம்பரம்:
தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடத்தப்படும் போராட்டம் வணிகர்களுக்கு எதிரானது அல்ல என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர்திருமாவளவன் கூறியுள்ளார்.
சிதம்பரம் அருகே உள்ள திருவேட்குளம் என்ற கிராமத்தில் விடுதலைச் சிறுத்தைகள் தொண்டர் இரணியன் படத் திறப்பு விழாவுக்கு வந்ததிருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழில் தான் பெயர்ப் பலகைகள் எழுதப்பட வேண்டும் என்று அரசு ஆணையே உள்ளது. அதை அமல்படுத்த அரசு உரிய நடவடிக்கைஎடுக்க வேண்டும்.
இடைத் தேர்தல் யாருமே எதிர்பாராதது. ஆனால் நாங்கள் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. காரணம், தனித்தன்மை மற்றும்தற்சார்பு நிலையை நிலைநாட்டவே நாங்கள் போட்டியிட்டோம், இனியும் போட்டியிடுவோம். எனவே இதை நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
ஆனால் திமுக கூட்டணிக்கு இது மிகப் பெரிய எச்சரிக்கையாக அமைந்துள்ளது. அவர்களது செயல்பாடுகளை மறு பரிசீலனை செய்யவேண்டும் என்று இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
எங்களை, தாழ்த்தப்பட்ட மக்களை, அரசியல் சக்தியாக மதிக்கிறவர்களிடம் மட்டுமே நாங்கள் கூட்டணி வைத்துக் கொள்வோம். அப்படிஇல்லாவிட்டால் தனித்து போட்டியிடுவோம்.
தமிழகத்தைப் பொருத்தவரை 3வது அணி தேவைப்படுகிறது. ஆனால் அந்த 3வது அணிக்கு தலைமையேற்று செயல்படுத்தத் தேவையானவலுவான சக்தி இன்னும் அரசியல் களத்திற்கு வரவில்லை என்றார் திருமாவளவன்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications