இந்தியாவும், ரஷ்யாவும் அமைதிக்காக பாடுபடவேண்டும்- கலாம்
Subscribe to Oneindia Tamil
மாஸ்கோ:
உலக அமைதிக்காக இந்தியாவும், ரஷ்யாவும் இணைந்து பாடுபடவேண்டும் என்று ரஷ்ய அதிபர் புடின் அளித்த வரவேற்பு நிகழ்ச்சியில்குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பேசினார்.
குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், ரஷ்யாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். மாஸ்கோவிலுள்ள ரஷ்ய அதிபர் மாளிகையில் அதிபர்புடின், கலாமுக்கு வரவேற்பு அளித்தார். இந்த நிகழ்ச்சியில் கலாம் பேசுகையில், இந்தியாவும், ரஷ்யாவும் பல்லாண்டு காலமாக நல்லநட்புறவுடன் இருந்து வருகிறது. இந்த நட்புறவு இனியும் தொடர வேண்டும்.
உலகில் அமைதி இருந்தால் தான் எதையும் சாதிக்க வேண்டும். உலக அமைதிக்காக இந்தியாவும், ரஷ்யாவும் இணைந்து பாடுபடவேண்டும்.21ம் நூற்றாண்டு நமக்கு மிகப்பெரிய சவால்களை தர காத்திருக்கிறது என்றார்.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications