இலங்கை தமிழர்கள் கொலை: விசாரணைக் கமிஷன் அமைக்க கோரிக்கை
வாஷிங்டன்:
இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவது குறித்து விசாரணை நடத்த சுதந்திரமான ஒரு விசாரணைக் கமிஷனை அமைக்க வேண்டும்என்று சர்வதேச மனித உரிமை கண்காணிப்பு மையம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக வாஷிங்டனிலுள்ள சர்வதேச மனித உரிமை கண்காணிப்பு மையத்தின் ஆசிய பகுதிகளுக்கான இயக்குனர் பிராட்ஆடம்ஸ் கூறுகையில், இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவது அதிகரித்து வருகிறது.
இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலில் வந்த 2002ம் ஆண்டுக்குப் பிறகு இதுவரைசுமார் 200 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள போர் நிறுத்தம் வரவேற்கக் கூடியது தான். ஆனால் இதைப்பயன்படுத்தி சிலர் தங்களின் எதிரிகளை பழி வாங்குகின்றனர்.
கொல்லப்படுபவர்களில் பெரும்பாலானோர் விடுதலைப் புலிகளுக்கு எதிரானவர்கள் என்று கருதப்படுகின்றனர். ஆனால் இதை விடுதலைப்புலிகள் மறுக்கின்றனர்.
எனவே இது குறித்து விசாரிக்க சுதந்திரமான ஒரு விசாரணைக் கமிஷனை அமைக்க வேண்டும் என்றார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications