திமுக கூட்டணி விரைவில் உடையும்: அமைச்சர் வளர்மதி
சென்னை:
இடைத்தேர்தல் தோல்வியால் திமுகவை விட்டு ஓட அதன் கூட்டணிக் கட்சிகள் நேரம் பார்த்துக் கொண்டிருக்கின்றன அமைச்சர் வளர்மதிகூறினார்.
வட சென்னை மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் மே தின பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் வளர்மதிகலந்து கொண்டு பேசுகையில், காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி தொகுதிகளில் அதிமுக மகத்தான வெற்றி பெற்றுள்ளது.
காஞ்சிபுரத்தில் வென்றால் மு.க.ஸ்டாலினுக்கு தலைவராக முடிசூட்ட தீர்மானித்திருந்தார்கள். அது இப்போது முடியாமல் போய்விட்டது.
திமுக கூட்டணியில் நிறைய தலைவர்கள் உள்ளனர். அனைவருமே படையெடுத்து போய் ஓட்டு கேட்டனர். அதிமுகவில் முதல்வர்ஜெயலலிதா மட்டும் தான் ஓட்டுக் கேட்டார்.
அதிகார துஷ்பிரயோகம் எதுவும் இல்லாமல் சுதந்திரமாக தேர்தல் நடந்தது.
அதிமுகவின் வெற்றியால் திமுக கூட்டணி கலகலத்து போய் உள்ளது. திமுகவை விட்டு ஓட அதன் கூட்டணி கட்சிகள் நேரம் பார்த்துக்கொண்டிருக்கின்றன. திமுக கூட்டணி உடையும்.
சட்டசபை பொதுத்தேர்தலில் எத்தனை கட்சிகள் எதிர்த்தாலும் அதிமுக வெற்றி பெறுவது உறுதி என்றார் வளர்மதி.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications