சென்னை பெருநகர காவல் திட்டம்: மத்திய அரசு ஏற்பு
சென்னை:
பெருநகர காவல் துறையை நவீனப்படுத்த முதல்வர் ஜெயலலிதா விடுத்த வேண்டுகோளை மத்திய அரசு ஏற்றுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசின் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், பெருகி வரும் நகரமயமாக்கலின்விளைவாக காவல் துறையில் எழுந்துள்ள புதிய சவால்களை எதிர்கொள்ளத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளைஏற்படுத்தவும்,
இதன் அடிப்டையில் 2005-2006ம் ஆண்டுக்கான காவல் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் ஒரு துணை திட்டமாகசென்னை பெருநகர காவல் திட்டத்தை சேர்த்து கருத்துரு அனுப்ப கேட்டுக் கொண்டதுடன் இந்த கருத்துரு குறித்துவிவாதிப்பதற்காக டெல்லியில் ஒரு சிறப்புக் கூட்டத்தை ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் நடத்தவும் உள்துறை முடிவெடுத்துள்ளதுஎன்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் செங்கை கிழக்கு காவல் மாவட்டத்தில் அமைந்திருந்த 41 சட்டம், ஒழுங்கு காவல் நிலையங்களும், 7 அனைத்துமகளிர் காவல் நிலையங்களும் சென்னை மாநகர காவல் துறையுடன் இணைக்கப்பட்டது.
இதன் மூலம் இந்தியாவிலேயே அதிக காவல் நிலையங்களை கொண்ட பெருநகரம் என்ற பெருமையை சென்னை பெற்றுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications