மாஸ்கோவில் கவிதை வாசித்த கலாம்
மாஸ்கோ:
ரஷ்யாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், போர் வீரர்களின் நினைவுச்சின்னத்தைபார்வையிட்டார். அப்போது அவர் கவிதை வாசித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
ரஷ்யாவில் சுற்றுப் பயணம் செய்து வரும் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து பேசினார். கலாமுக்குஅவர் விருந்தளித்தார்.
வாழ்க்கை என்பது பீனிக்ஸ் பறவை போன்றது. சாம்பலிலிருந்து பீனிக்ஸ் பறவை உயிர்த்தெழுவது போல் நாம் புத்துயிர் பெற்றுசவால்களைச் சமாளிக்க தயாராக வேண்டும். போர் என்பது திணிக்கப்படும் ஒன்று.
இருப்பினும் நாட்டுக்காக உயிர்நீத்தவர்களின் தியாகம் ஒளிர்கிறது. உயிர்த்தியாகம் செய்த வீரர்களின் நினைவுகள் வாழ்க்கையைஅழகுபெறச் செய்கிறது. அவர்களது சாம்பல், அவர்களுடைய உன்னத வாழ்க்கையை நமக்கு நினைவு கூர்கிறது என்று அந்தகவிதையில் அப்துல் கலாம் குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் அவர் அந்த கவிதையை ரஷ்ய அதிபரிடம் கலாம் அளித்தார்.
அப்துல் கலாமின் ரஷ்ய பயணம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. இன்று மாலை அவர் சுவிட்சர்லாந்து புறப்பட்டு செல்கிறார்.கலாம் சுவிட்சர்லாந்து செல்வதையொட்டி அந்நாட்டில் நாளை அறிவியல் தினமாக கடைப்பிடிக்கிறார்கள்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications