தேர்தலில் போட்டி: வீரப்பன் மனைவி முடிவு
Subscribe to Oneindia Tamil
மேட்டூர்:
சட்டசபை தேர்தலில் போட்டியிட வீரப்பனின் மனைவி முத்துலெட்சுமி முடிவு செய்துள்ளார்.
அதிரடிப்படையால் பாதிக்கப்பட்டோருக்கான மறுவாழ்வு மைய திறப்பு விழா மேட்டூர் அருகே உள்ள கோயில்பாளையத்தில்நடந்தது. இதில் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நான் எப்படி அவர்களுக்கு உதவ முடியும்? பாதிக்கப்பட்ட மக்களுக்காக தமிழக அரசு எந்த உதவியும் செய்யவில்லை. திமுகஆட்சியில் தான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஓரளவு உதவி கிடைத்தது.
எனவே ஆட்சி மாறினால் தான் இவர்களுக்கு உதவி கிடைக்கும்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் எண்ணம் எனக்கு உள்ளது.அதற்கு பண உதவி தேவைப்படும். பண உதவி கிடைத்தால் தேர்தலில் போட்டியிடுவேன்.
ஆனாலும் இது குறித்து எனது குடும்பத்தாரிடம் நன்கு ஆலோசித்த பிறகே முடிவெடுப்பேன் என்றார் முத்துலெட்சுமி.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications