ஜூன் 21ல் கண்டதேவி கோவில் தேரோட்டம்!
தேவகோட்டை:
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கண்டதேவி கிராமத்தில், கண்டதேவி சொர்ண மூர்த்தீஸ்வரர் கோவில்திருத்தேரோட்டம் ஜூன் 21ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தீவிர போலீஸ் பாதுகாப்புக்குஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந் நிலையில், கடந்த 1998ம் ஆண்டு தேர் வடம் பிடித்து இழுக்க தலித்துகளுக்கும் உரிமை உள்ளது என்பதை சென்னைஉயர்நீதிமன்றத்தில் வழக்காக போட்டு, தலித்துகளும் தேர் இழுக்கலாம் என்ற தீர்ப்பை புதிய தமிழகம் கட்சி பெற்றது.
இதையடுத்து ஒவ்வொரு ஆண்டும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இரு சமூக மக்களையும் ஈடுபடுத்தி தேர்த் திருவிழாநடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான தேர்த் திருவிழா ஜூன் 21ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. உளவுப் பிரிவு போலீஸாரும் தீவிரக்கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications