கோவை கோர்ட்டில் ஜெயலட்சுமிக்கு குற்றப்பத்திரிக்கை நகல்
கோவை:
ரூ. 1.25 லட்சம் மோசடி செய்த வழக்கில் ஜெயலட்சுமிக்கு கோவை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை நகல்வழங்கப்பட்டது.
கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை அணுகிய ஜெயலட்சுமி, தான் டி.எஸ்.பி. ராஜசேகரின் மனைவி என்றும், சப்இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருவதாகவும் கூறி தொழில் தொடங்க தனக்கு ரூ. 1.80 லட்சம் கொடுக்குமாறு கோயுள்ளார்.
இதுதொடர்பான புகாரை சிபிஐ விசாரித்து கோவை தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் ஜெயலட்சுமி மீது குற்றப்பத்திரிக்கைதாக்கல் செய்யப்பட்டது. குற்றப்பத்திரிக்கை நகலைப் பெற்றுக் கொள்ள கடந்த 16ம் தேதி கோர்ட்டில் ஆஜராக வேண்டும் எனநீதிபதி தண்டபாணி உத்தரவிட்டிருந்தார். ஆனால் அன்று ஜெயலட்சுமி ஆஜராகவில்லை.
இதையடுத்து 26ம் தேதியான வியாழக்கிழமை வர வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து நேற்றுகாலை மதுரை உயர்நீதின்றக் கிளையில் கையெழுத்துப் போட்டு விட்டு மாலையில் கோவை நீதிமன்றத்திற்கு வந்தார்ஜெயலட்சுமி.
பின்னர் அவரிடம் குற்றப்பத்திரிக்கை நகலை நீதிபதி வழங்கினார். பின்னர் வழக்கை வருகிற 31ம் தேதிக்கு நீதிபதிதள்ளிவைத்தார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications