கொலை வழக்கில் 19 நாளில் தீர்ப்பு!
சென்னை:
சென்னையில் நடந்த கொலை வழக்கில், 19 நாளில் தீர்ப்பு வழங்கி பூந்தமல்லி நீதிமன்றம் சாதனை படைத்துள்ளது.
சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்தவர் சுதா. பார்வையற்ற இவர் ஸ்டெனோவாக மத்திய கலால் துறையில் பணியாற்றிவந்தார். இவரது கணவர் திருமலை. இவர் கால் ஊனமுற்றவர்.
3வது விரைவு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது. இந் நிலையில் நீதிபதி அசோகன் இன்று தீர்ப்பு வழங்கினார்.திருமலை மீதான புகார் ஆதாரங்களுடன் நிரூபிக்கப் பட்டிருப்பதால் அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 1000 அபராதமும்விதிப்பதாக நீதிபதி அசோகன் தீர்ப்பளித்தார்.
கொலை நடந்து 19 நாட்களிலேயே தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது இந்திய நீதித்துறை வரலாற்றிலேயே இதுவே முதல் முறை என்றுகூறப்படுகிறது. சென்னை மற்றும் மாநிலத்தின் சில விரைவு நீதிமன்றங்களில் மிக விரைவாக தீர்ப்புகள் வழங்கப்படுவது சமீபகாலமாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications