கடலூரில் கடல் கொந்தளிப்பு: மீனவர்கள் பீதி
Subscribe to Oneindia Tamil
கடலூர்:
கடலூரில் இன்று காலை கடல் மட்டம் திடீரென உயர்ந்து, கடல்கொந்தளிப்பும் ஏற்பட்டதால் மீனவர்கள் பெரும் பீதியடைந்தனர்.
கடலூர் அருகே உள்ள தேவனாம்பட்டினம், சூனாம்பேடு, அக்கறைக்கோடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் இன்றுகாலை வழக்கம் போல கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.
மீன் பிடிக்கப் போன மீனவர்கள் பதற்றத்துடனும், அவசரம் அவசரமாகவும் கரைக்குத் திரும்பியதைப் பார்த்த கரையில் இருந்தமற்ற மீனவர்களும், அவர்களது குடும்பத்தினரும் பீதியடைந்தனர்.
சுனாமி மீண்டும் வரப் போவதாக பயந்து போன அவர்கள் வீடுகளை விட்டு குடும்பம் குடும்பாக அப்பகுதிகளிலிருந்துவெளியேறினர்.
இதேபோல கன்னியாகுமரியிலும் இன்று கடல் கொந்தளிப்பு காணப்பட்டது. இதனால் குமரி முனையிலிருந்து விவேகானந்தர்பாறை, திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் படகுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications