கற்பை நிரூபிக்க அனாமிகா தயாரா? ஜாகுவார் தங்கம் பதிலடி!
சென்னை:
நடிகை அனாமிகாவை செக்ஸ் ரீதியாக நான் கொடுமைப்படுத்தியதாக கூறப்படும்புகாரை, தான் கற்புடயைவர் என்று கூறுவதைஅவர் நிரூபித்தால் நான் திரையுலகை விட்டே விலகத் தயார் என்று ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார்தங்கம் தெரிவித்துள்ளார்.
நடிகை அனாமிகா கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்க வந்த அதே நேரத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கமும்ஏற்கனவே அவர் கொடுத்த புகார் தொடர்பான விசாரணைக்காக கமிஷனர் அலுவலகத்திற்கு வந்திருந்தார்.
நான் 25 வருடங்களாக படவுலகில் இருக்கிறேன். இதுவரை யாரும் என் மீது எந்த புகாரும் கூறியதில்லை. அனாமிகாஎப்படிப்பட்டவர் என்பது அனைவருக்கும் தெரியும். தான் கற்புடையவர் என்பதை நிரூபிக்க அனாமிகா தயாரா?
எனக்கு பணம் பெரிதில்லை. ஆனால் உதவி செய்த என்னை களங்கப்படுத்த முயன்றார். அவரது வழக்கறிஞர் துரைப்பாண்டியன்மூலம் என்னை மிரட்டினார். அனாமிகா என்னிடம் பணம் வாங்கியதை ஒத்துக்கொண்டதற்கு என்னிடம் டேப் ஆதாரம்இருக்கிறது என்றார் தங்கம்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications