5 தியாகிகளுக்கு ஓய்வூதியம்: ஜெ. உத்தரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சுதந்திரப் போராட்ட தியாகிகள் ஐந்து பேருக்கு ஓய்வூதியம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இவர்களது மனுக்களைப் பரிவுடன் பரிசீலித்த முதல்வர் ஜெயலலிதா, ஐந்து பேரின் தியாகங்களையும் போற்றி,சுத்திரப் போராட்ட வீரர் ஓய்வூதியத்தை வழங்க உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி ஐந்து தியாகிகளுக்கும் மாதம் ஒன்றுக்கு ரூ. 3000 ஓய்வூதியம், மருத்துவப் படி ரூ. 15 என மொத்தம் ரூ.3015 வழங்கப்படும். இது அவர்களது வாழ்நாள் முழுவதிற்கும் வழங்கப்படும்.
இந்த ஓய்வூதியத்திற்கான அரசு உத்தரவுகளை, அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள்தியாகிகளிடம் நேரடியாக வழங்குவர் என்று கூறப்பட்டுள்ளது.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications