குழந்தைகள் கடத்தல்: முக்கிய நபர் சிக்கினார்
சென்னை:
குழந்தைகள் கடத்தல் தொடர்பாக சர்ச்சையில் சிக்கியுள்ள, சென்னை திருவேற்காடு மலேசியன் சோசியல் சர்வீஸ்நிறுவனத்தின் மேலாளர் சோமசுந்தரம் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மலேசியன் சர்வீஸ் நிறுவனத்தைச் சேர்ந்த மேலாளர் சோமசுந்தரம் என்பவர்தலைமறைவாக இருந்து வந்தார். போலீஸார் அவரைத் தீவிரமாக தேடி வந்த நிலையில் சோமசுந்தரம் தற்போதுகோயம்பேடு அருகே போலீஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் மத்திய குற்றப் பிரிவு போலஸீார் தீவிர விசாரணை நடத்தியதில், சோமசுந்தரம் மூலம் 50க்கும் மேற்பட்டகுழந்தைகள் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு விற்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
கடத்தப்பட்டு, விற்கப்பட்ட குழந்தைகளுக்கு போலியான பெற்றோர் மற்றும் முகவரியை ஏற்பாடு செய்துகொடுத்தது சோமசுந்தரம்தான் என்பதும் தெரியவந்துள்ளது.
கடந்த 1999ம் ஆண்டு சேலம் அரசு மருத்துவமனையிலிருந்து திருடப்பட்ட 4 குழந்தைகளை சேலத்தைச் சேர்ந்தஸ்டெல்லா, சாரதா, ஜான் போஸ்கோ மற்றும் பிலோமினா ஆகியோர் சோமசுந்தரத்திடம் கொடுத்துள்ளனர். இந்தகடத்தல் தொடர்பாக அப்போதே சோமசுந்தரம் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில்சோமசுந்தரம் மட்டும் எப்படியோ விடுதலையாகி வந்து விட்டார்.
மதுரையைச் சேர்ந்த சோமசுந்தரம் மூலம் விற்கப்பட்ட குழந்தைகள் குறித்த தகவல்களை போலஸீார் சேகரித்துவருகிறார்கள். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சோமசுந்தரம் தற்போது சென்னை மத்திய சிறையில்அடைக்கப்பட்டுள்ளார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications