ஜூன் 1ல் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பத்தாவது வகுப்புத் தேர்வு முடிவுகள் ஜூன் 1ம் தேதி வெளியிடப்படுகிறது.
விடைத்தாள் திருத்தும் பணியும், மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணியும் முடிவடைந்து விட்டது. இதையடுத்து ஜூன் 1"ம்தேதி முடிவுகள் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications