கடவுளை வழிபடுவதில் தவறில்லை: அன்பழகன்
கோவை:
கடவுளை வழிபடுவது தவறு அல்ல. ஆனால் அழுக்கில்லாத, தவறு இல்லாத கடவுளை வழிபட வேண்டும். அதற்கேற்ப நம்மைபக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் கூறினார்.
சட்டசபை இடைத் தேர்தல் முடிவுகள் பெரிய விஷயம் இல்லை. அதை நினைத்து நான் கவலை கொள்ளக் கூடாது. அடுத்து வரும்பொதுத் தேர்தலில், கடந்த இடைத் தேர்தலில் நாம் செய்த தவறுகளை கண்டறிந்து, களைந்து, முன்பை விட உத்வேகத்துடன்செயல்பட வேண்டும்.
இப்போதைய ஆட்சி உள்ள நிலையில், இரு தொகுதிகளில் வெற்றி பெறுவதன் மூலம் திமுகவால் ஆட்சி அமைத்து விட முடியாதுஎன்று எண்ணி திமுகவுக்கு மக்கள் வாக்களிக்காமல் இருந்திருக்கலாம்.
இன்றைய இளைஞர்கள் மத்தியில் சமுதாய உணர்வு குறைந்து வருகிறது. இது கவலை அளிப்பதாக உள்ளது.அரசியல் நிலையில்தொடர் வெற்றிகளைப் பெற நமது அடிப்படைக் கருத்தை விட்டு வெளியேறாமல் இருக்க வேண்டும். குறிப்பாக இளைஞர்கள்மத்தியில் இதுபோன்ற உணர்வு இன்று இல்லை என்றார் அன்பழகன்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications