தஞ்சைக் கோவிலில் பீரங்கிக் குண்டுக் குவியல்
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்:
தஞ்சாவூரில் உள்ள புகழ் பெற்ற பெரிய கோவில் வளாகத்தில் பாதாள அறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் 1000 பீரங்கிக்குண்டுகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது.
சோழ மன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது பெரிய கோவில் எனப்படும் பிரகதீஸ்வரர் கோவில். மத்தியதொல் பொருள்துறையின் பராமரிப்பில் இக்கோவில் உள்ளது.
இதையடுத்து மண்ணை நன்றாகத் தாண்டி அறையைத் திறந்து பார்த்தபோது அது ஒரு பாதாள அறை என்பது தெரியவந்தது.அந்த அறைக்குள் ஏராளமான பீரங்கிக் குண்டுகளும் உள்ளன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட குண்டுகள் இருக்கலாம் என
கருதப்படுகிறது.இந்தக் குண்டுகள் ராஜராஜசோழன் காலத்தில் பயன்படுத்தப்பட்டதா அல்லது தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னர்கள் காலத்தில்பயன்படுத்தப்பட்டதா என்ற ஆய்வில் தொல் பொருள் துறையினர் இறங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications