மெட்ரிக் பள்ளிகளை மூட இன்றுடன் கெடு முடிகிறது!
சென்னை:
தமிழகத்தில் அங்கீகாரம் பெறாத 4000க்கும் மேற்பட்ட மெட்ரிகுலேஷன் பள்ளிகளை மூட அரசு விதித்திருந்த கெடுதிங்கள்கிழமையுடன் முடிந்தது. இருப்பினும் அரசின் கெடுவையும் மீறி பள்ளிகளைத் திறக்க மெட்ரிகுலேஷன் பள்ளிகள் முடிவுசெய்துள்ளன.
இந்த நிலையில் கடந்த 11ம் தேதி அங்கீகாரம் பெறாத மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு அரசு அனுப்பிய ஒரு கடிதத்தில் 31ம்தேதிக்குப் பிறகு பள்ளிகளைத் திறக்கக் கூடாது என்று உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து 400க்கம் மேற்பட்ட பள்ளிகளின்நிர்வாகிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்துள்ளன.
அதில், அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்த மேலும் 1 ஆண்டு அவகாசம் கேட்டும், அரசின்உத்தரவுக்கு இடைக்காலத் தடை கோரியும் அவை கோரிக்கை விடுத்துள்ளன. இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்றுஉயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
இந்த நிலையில் அரசின் தடையையும் மீறி 1ம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்கப் போவதாக தமிழ் மற்றும் ஆங்கிலப் பள்ளிகள்சங்கம் அறிவித்துள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications