மழை எதிரொலி: மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு
மேட்டூர்:
மேட்டூர் அணையின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால் அணைக்கு வரும் நீரின் வரத்து அதிகரித்துள்ளது.
தென் மேற்குப் பருவ மழை தமிழகத்தின் சில பகுதிகளில், வானிலை ஆய்வு நிலையத்தின் கணிப்புக்கு மாறாக முன் கூட்டியேதொடங்கியுள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, கோவை, நீலகிரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக நல்லமழை பெய்து வருகிறது.
அணைக்கு தற்போது விநாடிக்கு 1500 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையின் நீர் இருப்பு 52.10 அதாவது 19.16டிஎம்சியாக உள்ளது. குடிநீர் தேவைக்காக அணையிலிருந்து விநாடிக்கு 889 கன அடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
மழை தொடர்ந்து நீடித்தால் அணைக்கு வரும் நீர் அளவு கணிசமாக உயரும், அதன் மூலம் காவிரிப் பாசனப் பகுதிகளுக்கு நீர்திறப்பதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.
வழக்கமாக ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும். ஆனால் அணையில் நீர் இருப்பு வெகு குறைவாக இருப்பதால் இந்தஆண்டு திட்டமிட்டபடி அணையைத் திறக்க முடியுமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications