சந்திரபாபு நாயுடுவுக்கு கருணாநிதி வாழ்த்து
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தெலுங்கு தேசம் கட்சியின் தலைவராக மீண்டும் சந்திரபாபு நாயுடு தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்துதெரிவித்துள்ளார்.
இதையடுத்து கருணாநிதி நாயுடுவுக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்குவாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தங்களது தலைமையில் ஆந்திர மாநில நலனுக்காக தெலுங்கு தே கட்சி தொடர்ந்துபாடுபடட்டும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications