வயர்லஸ்ஸில் ஆபாசமாக பேசிய போலீஸ்காரர்!
சென்னை:
போலீஸ் வயர்லஸ் மூலம், தாம்பரம் காவல் நிலையத்தைத் தொடர்பு கொண்டு உயர் அதிகாரிகளை தரக்குறைவாக போலீஸ்காரர்பேசியதால் உயர் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் பீர்க்கங்கரணை காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர் மதியழகன் என்பவர் இங்கு பணியில்அமர்த்தப்பட்டிருந்தார். அவருடன் இன்னொருவரும் பணியில் இருக்க வேண்டும். ஆனால் அவரை வேறு பணிக்கு மாற்றியஉயர் அதிகாரிகள், மதியழகனை மட்டும் சோதனைச் சாவடிப் பணிக்கு நியமித்திருந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த மதியழகன், தாம்பரம் காவல் நிலையத்தை வயர்லஸ் மூலம் தொடர்பு கொண்டு, தன்னைமட்டும்பணியில் நியமித்தது ஏன் என்று கேட்டு ஆபாசமாகவும், தரக்குறைவாகவும் பேசினார்.
வயர்லஸ்ஸில் மதியழகன் பேசியதைக் கேட்ட உயர் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தாம்பரம் போலீஸார்விரைந்து சென்று மதியழகனை அங்கிருந்து அழைத்து காவல் நிலையம் கொண்டு சென்றனர். மதியழகன் குடித்து விட்டுபோதனையில் இப்படிப் பேசினாரா என்பது குறித்து அவரிடம் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications