கொல்கத்தாவில் தேவர் சிலை: பார்வர்ட் பிளாக்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் முழு உருவச் சிலை கொல்கத்தாவில் வைக்கப்படவுள்ளதாக அகில இந்திய பார்வர்ட்பிளாக் கட்சி அறிவித்துள்ளது.
இந்த வகையில், தேவரின் சிலையை கொல்கத்தாவில் நிறுவ அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி தீவிர முயற்சிகளில்ஈடுபட்டுள்ளது. நேதாஜியின் சொந்த மாநிலமான மேற்கு வங்காலத்தில் தேவர் சிலை அமைக்கப்படுவது சாலப் பொருத்தமாகஇருக்கும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது..
சிலை அமைப்பதற்கான முழுச் செலவுகளையும் தமிழ் மாநில பார்வர்ட் பிளாக் கட்சியே ஏற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..












Click it and Unblock the Notifications