தமிழக மசூதிகளை புனரமைக்க ரூ. 1 கோடி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் மசூதிகளைப் புனரமைக்க ரூ. 1 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.
முதல் கட்டமாக 20 மசூதிகள் மற்றும் பள்ளிவாசல்களைப் புனரமைக்க ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.படிப்படியாக மற்ற பள்ளிவாசல்களும் புனரமைக்கப்படும் என தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications