உலக அழகான பெண்கள்: 9வது இடத்தில் ஐஸ்வர்யா ராய்
Subscribe to Oneindia Tamil
லண்டன்:
உலகிலேயே அழகான பெண்களில் ஐஸ்வர்யா ராய்க்கு 9வது இடம் கிடைத்துள்ளது.
லண்டனைச் சேர்ந்த ஹார்ப்பர்-க்வீன்ஸ் அமைப்பு இதுதொடர்பான ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில்,உலகிலேயேசிறந்த அழகிகள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளனர்.
ஹாலிவுட் நடிகை ஏஞ்செலினா ஜூலி முதலிடத்தைப் பிடித்துள்ளார். புகழ் பெற்ற மற்றொரு ஹாலிவுட் நடிகை கேட்வின்ஸ்லெட்டுக்கு 46வது இடம் கிடைத்துள்ளது.
தமிழ் பெண்ணும், எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் மனைவியுமான பத்மா லட்சுமிக்கு 28வது இடம் கிடைத்துள்ளது. பிரபல பாப்பாடகியும், நடிகையுமான ஜெனீபர் லோபஸ் 39வது இடத்தில் உள்ளார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications