• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

17ம் தேதி நெல்லை செல்கிறார் ஜெ.

By Staff
|

திருநெல்வேலி:

வ.உ.சிதம்பரனார் மணி மண்டபம் திறப்பு விழா மற்றும் ரூ.210 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக முதல்வர் ஜெயலலிதா வருகிற 17ம்தேதி திருநெல்வேலிக்கு விஜயம் செய்கிறார்.

திருநெல்வேலியில், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இதை திறந்து வைப்பதற்காகவும் மற்றும் ரூ.210 கோடிமதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காகவும் முதல்வர் ஜெயலலிதா திருநெல்வேலி செல்கிறார்.

ஜெயலலிதாவின் சுற்றுப்பயணம் குறித்து அமைச்சர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நெல்லையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் ஜெயலலிதாவின்சுற்றுப்பயணத்திற்கான ஏற்பாடுகள், வரவேற்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X