இன்று கருணாநிதி பிறந்த நாள்
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதி தனது 83வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.
இன்று (வெள்ளிக்கிழமை) கருணாநிதிக்கு 82 வயது முடிந்து 83 வயது பிறக்கிறது. மூத்த அரசியல் தலைவரான கருணாநிதி, தனதுபிறந்த நாளை மிக எளிமையாகக் கொண்டாடுகிறார்.
இன்று காலை தனது கோபாலபுரம் வீட்டில் பெற்றோரின் புகைப்படங்களுக்கு மாலை அணிவித்து வணங்கும் கருணாநிதிபெரியார், அண்ணா நினைவிடங்களில் தொண்டர்கள் புடைசூழ அஞ்சலி செலுத்துகிறார்.
பின்னர் அண்ணா அறிவாலயம் பின்புறம் உள்ள கலைஞர்அரங்கில் தொண்டர்களை சந்தித்து அவர்களது வாழ்த்துக்களைஏற்கிறார். பின்னர் மாலை 3 மணி முதல் 6 மணி வரை சிஐடி காலனி வீட்டில் பிரமுகர்களை சந்திக்கிறார்.
மாலையில் அண்ணா நகர் புல்லா ரெட்டி அவென்யூ பகுதியில் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் ஆந்திர முதல்வர்ராஜசேகர் ரெட்டி, புதுவை முதல்வர் ரங்கசாமி, கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு கருணாநிதியைவாழ்த்திப் பேசுகிறார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications