பிளாட்பார்ம் டிக்கெட் கட்டண உயர்வு ரத்து
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பொதுமக்களின் கடும் எதிர்ப்பையடுத்து பிளாட்பார டிக்கெட்டின் விலை மீண்டும் 3 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டணக் குறைப்பு உடனடியாக அமலுக்கு வருவதாக தென்னக ரயில்வே வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications