திமுக கூட்டணியில் நீடிப்போம்: ராமதாஸ்

Subscribe to Oneindia Tamil

பாண்டிச்சேரி:

வரும் சட்டசபைத் தேர்தலிலும் திமுக கூட்டணியில் பாமக நீடிக்கும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

புதுவை பாமக எம்.பி. ராமதாஸ், கடந்த ஒரு ஆண்டு காலத்தில் நிகழ்த்திய சாதனைகள் குறித்து மலர் ஒன்றை தயாரித்துள்ளார்.இதன் வெளியீட்டு விழா புதுவையில் நடந்தது.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இதில் கலந்து கொண்டு மலரை வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர்பேசுகையில், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கீடு வழங்க வேண்டும் என புதுவை அரசை தொடர்ந்து வலியுறுத்திவருகிறோம். ஆனால் அதை அரசு கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறது.

அதேபோல, புதுவையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் அம் மாநில அரசுகண்டுகொள்ளவில்லை. இது வேதனையைத் தருகிறது.

வருகிற சட்டசபைத் தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடர்ந்து பாமக நீடிக்கும் என்றார் ராமதாஸ்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+