7ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 7ம் தேதி நடைபெறுகிறது.
இதில் தமிழகத்தை சேர்ந்த திமுக மாவட்ட செயலாளர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். இந்தக் கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் தொடர்பாகஆலோசனை நடைபெற உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications