கோவை போலீஸ் ஸ்டேஷனில் ரகு
Subscribe to Oneindia Tamil
கோவை:
நேற்று ஜாமீனில் விடுதலையான விஜயேந்திரரின் தம்பி ரகு கோவை போலீஸ் ஸ்டேஷனில் இன்று கையெழுத்து போட்டார்.
இந்த நிலையில் ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் கொலை வழக்கிலும் கடந்த 2ம் தேதி ரகுவுக்கு ஜாமீன் கிடைத்தது. இதை தொடர்ந்துநேற்று அவர் சேலம் சிறையிலிருந்து விடுதலையானார்.
தினமும் கோவை ரேஸ் கோர்ஸ் போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட வேண்டும் என்று ரகுவுக்கு நிபந்தனைவிதிக்கப்பட்டிருந்தது. இதன் படி இன்று காலை போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த அவர் கையெழுத்திட்டு விட்டு சென்றார்.












Click it and Unblock the Notifications