கருணாநிதியுடன் இளங்கோவன் சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதியை மத்திய அமைச்சர் இளங்கோவன் இன்று சந்தித்து பேசினார்.
அப்போது இளங்கோவன், கருணாநிதிக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூறி அவருக்கு பொன்னாடையும் அணிவித்தார்.
இதன் பிறகு வெளியே வந்த இளங்கோவன், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு தான் என்றும் கருணாநிதிக்கு பிறந்த நாள்வாழ்த்துக் கூறியதாகவும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications