கொழும்பில் 2 கருணா ஆதரவாளர்கள் சுட்டுக்கொலை
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
கொழும்பில் கருணா ஆதரவாளர்கள் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந் நிலையில் கருணா ஆதரவாளர்களான யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையை சேர்ந்த பிரான்ஸிஸ், இம்மானுவேல் ஆகியோர்வவுனியாவிலிருந்து ரயிலில் கொழும்புக்கு வந்தனர்.
இவர்கள் இருவரும் கொழும்பில் ஒரு கோவில் அருகே பஸ்சுக்காக காத்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்தஅடையாளம் தெரியாத நபர்கள், இருவரையும் நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் பிரான்ஸிஸ் மற்றும் இம்மானுவேல் ஆகிய இருவரும் அந்த இடத்திலேயே இறந்தனர்.












Click it and Unblock the Notifications