தரமற்ற ஆசிரியர்கள்: தமிழகத்தில் 4,071 பி.இ. சீட்கள் குறைப்பு
சென்னை:
தமிழகத்தில் உள்ள 57 பொறியியல் கல்லூரிகளில் 4,071 கம்யூட்டர் கல்வி இடங்களைக் குறைக்க மத்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. அதேபோல எம்.பி.ஏ. படிப்பிற்கான இடங்களைக் குறைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஐ.டி. (தகவல் தொழில் நுட்பம்), எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பாடப் பிரிவுகளில் மாணவர்சேர்க்கைக்கான இடங்களில் 38,000 இடங்கள் குறைக்கப்பட்டுள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் 4,071 இடங்கள் குறைக்கப்பட்டுள்ளன.
அதே போல நாடு முழுவதும் எம்பிஏ சீட்களின் எண்ணிக்கையில் 3,016யைக் குறைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பார்மசி சீட்களின் எண்ணிக்கையும்குறைக்கப்படுகிறது.
மேலும் நாடு முழுவதும் உள்ள 98 கல்லூரிகள் தரத்தை உயர்த்தாவிட்டால் மாணவர் சேர்க்கைகான அனுமதி ரத்தாகும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications