காஞ்சி திரும்பும் ஜெயேந்திரர், விஜயேந்திரர்
சென்னை:
ஜெயேந்திரரும், விஜயேந்திரரும் காஞ்சி சங்கர மடம் திரும்புகின்றனர். இனிமேல் நிரந்தரமாக அங்கேயே தங்க முடிவு செய்துள்ளனர்.
சங்கரராமன் கொலை வழக்கில் சிக்கி கைதாகிய ஜெயேந்திரர் ஜாமீனில் விடுதலையானவுடன் வேலூர் மாவட்டம் கலவை கிராமத்தில் உள்ள சங்கர மடத்திற்குச் சென்றுதங்கினார்.
கலவை மடத்தில் புதிய கட்டடம் கட்டப்பட்டதால் இனிமேல் இருவரும் நிரந்தரமாக அங்கேயே தங்கப் போவதாகக் கூறப்பட்டது. இந் நிலையில் திடீரென இருவரும்காஞ்சி மடத்துக்குத் திரும்ப முடிவு செய்துள்ளனர்.
அவர்கள் நாளை காலை கலவையில் இருந்து வேன் மூலம் காஞ்சிபுரம் வருகின்றனர். இருவருக்கும் சங்கர மடத்தில் பக்தர்கள் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள்செய்துள்ளனர்.
மேள தாளம் முழங்க நகர எல்லையிலிருந்து சங்கர மடம் வரை இருவரையும் ஊர்வலமாக அழைத்துச் செல்ல ஏற்பாடாகியுள்ளது. முன்னதாக அவர்கள் இன்றே காஞ்சிதிரும்பவுள்ளதாகக் கூறப்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications