ஜெயேந்திரர்: கருணாநிதி மீது தமிழக அரசு அவதூறு வழக்கு
சென்னை:
ஜெயேந்திரர் கைது விவகாரம் தொடர்பாக தமிழக அரசு மீது குற்றம் சாட்டி பேசியதாக கூறி திமுக தலைவர் கருணாநிதி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு தொடர்பாக ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டார். ஜெயேந்திரரின் கைது குறித்து திமுக தலைவர்கருணாநிதி சில கருத்துக்களை கூறினார்.
இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
நீதிபதியின் பரிசீலனைக்குப் பிறகு கருணாநிதி மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
முரளி மனோகர் ஜோஷிக்கு சம்மன்:
இதே போல பாஜகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரளி மனோகர் ஜோஷியும் ஜெயேந்திரர் கைது விவகாரம் தொடர்பாக சில கருத்துக்களைதெரிவித்திருந்தார். இவர் மீதும் தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த வழக்கு சென்னை 3வது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்கு நேற்று ஆஜராகும் படி முரளி மனோகர்ஜோஷிக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதைத் தொடர்ந்து அடுத்த மாதம் 28ம் தேதி ஆஜராகும்படி முரளி மனோகர் ஜோஷிக்கு சம்மன்அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications