ஜெவுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
![]() |
நடிகர் விஜய் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார். இந்த திடீர் சந்திப்புக்கான காரணம் குறித்து எதுவும் அறிவிக்கப்படவில்லை
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை பாலிவுட் நடிகரும், முன்னாள் எம்பியுமான ராஜேஷ் கன்னா நேற்று சந்தித்து பேசினார். இதன் பிறகு நடிகர் விஜய் தனது தந்தைஎஸ்.ஏ.சந்திரசேகரனுடன் வந்து ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார்.
இவர்களது இந்த திடீர் சந்திப்பிற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை, இது குறித்து நடிகர் விஜய்யிடமும், எஸ்.ஏ.சந்திரசேகரிடமும் கேட்டபோது, மரியதைநிமித்தமான சந்திப்பு என்று மட்டும் கூறினர்.
இந் நிலையில் வறுமையில் வாடும் பழம்பெரும் நடிகை எஸ்.வரலட்சுமியை நேற்று கோட்டைக்கு வரவழைத்த ஜெயலலிதா அவருக்கு ரூ. 10 லட்சத்துக்கானகாசோலையை வழங்கினார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications