ஜெயேந்திரர் காஞ்சி திரும்பினார்
காஞ்சிபுரம்:
ஜெயேந்திரரும், விஜயேந்திரரும் இன்று காஞ்சி சங்கரமடம் திரும்பினர். அவருக்கு பக்தர்கள் மேளதாளம் முழங்க சிறப்பானவரவேற்பு அளித்தனர்.
சங்கரராமன் கொலை வழக்கில் கைதான ஜெயேந்திரர் ஜாமீனில் விடுதலையானவுடன் வேலூர் மாவட்டம் கலவை கிராமத்தில்உள்ள சங்கர மடத்திற்குச் சென்று தங்கினார். அங்கு பூஜைகளை நடத்தி சங்கரமடப் பணிகளை கவனித்து வந்தார்.
விஜயேந்திரர் ஜாமீனில் விடுதலையானவுடன், நீதிமன்ற நிபந்தனைப்படி சென்னையில் தங்கியிருந்தார். பின்னர் அவரும்ஜெயேந்திரருடன் கலவைக்கு சென்று தங்கினார்.
கலவை மடத்தில் இவர்களுக்காக புதிய கட்டடம் கட்டப்பட்டதால் இனிமேல் இருவரும் நிரந்தரமாக அங்கேயே தங்கப்போவதாகக் கூறப்பட்டது. இந் நிலையில் திடீரென இருவரும் காஞ்சி மடத்துக்குத் திரும்ப முடிவு செய்தனர்.
இன்று காலை வேன் மூலம் இருவரும் காஞ்சி சங்கரமடம் திரும்பினர். அவர்களுக்கு சங்கரமடத்தில் பக்தர்கள் சார்பில்மேளதாளம் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஜெயேந்திரரிடம் ஆசிபெற்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications