ஐ.நா. பாதுகாப்பு சபை: இந்தியா புதிய முடிவு
ஐ நா:
ஐ.நா பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து வழங்கப்பட்டால், 15 ஆண்டுகளுக்கு வீடோ அதிகாரத்தை விட்டுத்தருவதாக இந்தியா உள்ளிட்ட 4 நாடுகள் அறிவித்துள்ளன.
இந் நிலையில் 15 ஆண்டுகளுக்குப் பின் வீடோ அதிகாரம் தந்தால் போதும், இப்போதைக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்தைமட்டும் தந்தால் போதும் என இந்த நான்கு நாடுகளும் ஐ.நாவில் சுற்றிக்கை வெளியிட்டுள்ளன.
ஜி-4 என்ற பெயரில் குழுவாக இயங்கும் நான்கு நாடுகளும், ஐநா பாதுகாப்பு சபையில் தாற்காலிக உறுப்பினர்களின்எண்ணிக்கையை 15ல் இருந்து 25 ஆக உயர்த்த வேண்டும் என்றும் கோரியுள்ளன.
191 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஐநா சபையில் இப்போது அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகியநாடுகள் மட்டுமே பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளன.
இதில் இந்தியாவை நிரந்தர உறுப்பு நாடாக்க ரஷ்யா முழு ஆதரவு தெரிவித்துள்ளது. பிரிட்டனும் பிரான்சும் ஆதரவுவழங்கியுள்ளன. ஆனால், அமெரிக்காவும் சீனாவும் மறைமுகமாக இதை எதிர்த்து வருகின்றன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications