தமிழகத்தில் சராசரி மழை பெய்யும்: வானிலை மையம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு சராசரி மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் பருவமழையின் அளவை எடுத்துக் கொண்டால் இந்த ஆண்டு வழக்கமாக பெய்யும் மழையில் சராசரிஅளவான 98 சதவீதம் பெய்ய வாய்ப்புள்ளதாக டெல்லி வானிலை ஆராய்ச்சி மைய தலைமையகம் அறிவித்துள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி விட்டது. இவ்வருடம் அங்கு அதிகமாக மழை பெய்தால் மேற்கு தொடர்ச்சிமலை அருகே உள்ள பகுதிகளான நெல்லை மாவட்டத்தின் ஒரு பகுதி, தேனி, தர்மபுரி, சேலம், கோவை, ஈரோடு, நாமக்கல்போன்ற பகுதிகளும் பயன் பெறும்.
சென்னையில் இந்த வருடம் வழக்கத்தை விட வெயில் சற்று அதிகமாகவே காணப்பட்டது. நுங்கம்பாக்கத்தில் அதிகபட்சமாக104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியிருந்தது. மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக 103.28 வெயில் பதிவானது என்றார்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications