அதிமுகவின் முறைகேடுகள் தவிடுபொடி: வாசன்
சென்னை:
போலி வாக்காளர்களை சேர்க்க அதிமுக மேற்கொண்ட முயற்சிகள், ஜனநாயக முற்போக்குக் கூட்டணியினரின் விழிப்புணர்வுகாரணமாக முளையிலேயே கிள்ளி எறியப்பட்டு விட்டதாக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
மத்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள இந்த வாய்ப்பை கூட்டணியினர் சரியான முறையில் பயன்படுத்துவார்களேயானால்,வருகிற சட்டசபை பொதுத் தேர்தலில் ஜனநாயக சக்திகளுக்கு ஆதரவான முடிவு கிடைக்கும்.
அதிமுகவின் அச்சுறுதலுக்குப் பயப்படாமல், தேர்தல் அதிகாரிகள் சுதந்திரமாக செயல்பட வேண்டும். தேர்தல் ஆணையத்தையேஅச்சுறுத்தும் வகையில் அவதூறுகளை அள்ளி வீசியிருக்கிறது அதிமுக. இது கடும் கண்டனத்துக்குரியது. இவ்வாறுஅவதூறுகளை கூற அதிகவுக்கு எந்த உரிமையும் இல்லை.
போலி வாக்காளர்களை கண்டறிய தேர்தல் ஆணையம் நல்ல வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இதைக் கூட்டணியினர்சரியான முறையில் பயன்படுத்தி போலி வாக்காளர்களை அடையாளம் கண்டு அவர்களையும், அவர்களது கட்சியையும்மக்களிடம் தோலுரித்துக் காட்ட வேண்டும் என்று கூறியுள்ளார் வாசன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications