மைசூர்: மாட்டு வண்டியில் மின்சாரம் தாக்கி 7பேர் பலி
மைசூர்:
மைசூர் அருகே மின்சாரம் தாக்கி 3 பெண்கள் உட்பட 7 பேர் பலியானார்கள்.
கடந்த 2 தினங்களுக்கு முன் ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் ஓடும் பஸ்சில் மின் கம்பி அறுந்து விழுந்து பஸ்சில் இருந்த 11பயணிகள் இறந்தனர். மேலும் 14 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த பரிதாப சம்பவம் நடந்து 2 தினங்களுக்குள் இதே போல ஒரு சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ளது.
மைசூர் அருகே உள்ளது பெலிகரே கிராமம். இக்கிராமத்தை சேர்ந்த 7 பேர் இன்று ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு மாட்டு வண்டியில் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென ஒரு மின் கம்பி அறுந்து மாட்டு வண்டியின் மீது விழுந்தது. இதனால் மாட்டு வண்டியில் இருந்த 7பேரின்மீதும் மின்சாரம் பாய்ந்தது.
இதில் ஒரு குழந்தை, 3 பெண்கள் உட்பட 7 பேருமே இறந்தனர். மாட்டு வண்டியில் கட்டப்பட்டிருந்த 2 மாடுகளில் ஒன்று மட்டும்உயிர் பிழைத்தது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications