பாஜகவின் விஷ நாடகம்: கருணாநிதி கடும் தாக்கு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஜின்னாவை மையமாக வைத்து, அத்வானியை கதாநாயகனாகக் கொண்டு பாஜகவினர் நடத்தியுள்ள நாடகம், வன்முறை விஷம்தோய்ந்தது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
அத்வானியை வைத்து ஜின்னா மீது சேற்றை வாரித் தூற்றியிருக்கிறது பாஜகவும் சங் பரிவாரும். இதன் மூலம் மதவாதநெருப்பில் குளிர்காயலாம் என்று பாஜக நினைத்தால் அக்கட்சிக்கு பெரும் ஏமாற்றமே விளையும்.
அத்வானியை கதாநாயகனாகக் கொண்டு பாஜக நடத்தியுள்ள இந்த நாடகம், வன்முறை விஷம் தோய்ந்தது. இதைக் கண்டுமக்கள் ஏமாறாமல், மத வாதத்திற்கு துளியும் இடம் கொடுக்காமல், வன்முறைக்கு பலியாகி விடாமல் இருந்து, மதச்சார்பற்றதன்மைக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications